கையில் பொருத்தப்பட்ட கால் கட்டை விரல்!

காளை மாடு தாக்கி கை கட்டை விரலை இழந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை மூலம் கால் கட்டை விரல் கையில் பொருத்தப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஸாக் மிட்செல் (20), இவர் கடந்த ஏப்ரலில் அங்குள்ள விவசாய நிலத்தில் பணியாற்றி கொண்டிருந்தார். அப்போது, அங்கிருந்த காளை ஒன்று மிட்செலை தாக்கியுள்ளது. பின்னர் அவருடைய கையை வேலிக்குள் காளை எட்டி உதைத்துள்ளது. இதையடுத்து மிட்செலின் கை கட்டை விரல் துண்டானது. அதன் பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மிட்செலின் கை … Continue reading கையில் பொருத்தப்பட்ட கால் கட்டை விரல்!